Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? ஷாக் கொடுத்த போட்டியாளர்கள்.. விபரம் இதோ.!
தர்ஷிகா & சத்யா பிக் பாஸ் தமிழ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 15, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல், இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெற்ற தர்ஷிகா, சத்யா ஆகியோர் இன்று அடுத்தடுத்து பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், கேப்டன்சி விஷயத்தில் ரஞ்சித் மோசமாக, பரிதாபம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார். அதனை போட்டியாளர்களும் நெத்தியடியாக ரஞ்சித்துக்கு எதிராக முன்வைத்தனர். மேலும், இன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ள நபரின் பட்டியலில், தர்ஷிகாவை சக போட்டியாளர்கள் உறுதிபட தெரிவித்த ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. கேப்டனாகவும், போட்டியாளராகவும் ரஞ்சித் கடந்த சில வாரங்களாக மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், போட்டியாளர்கள் அதனை தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்; லீக்கான ஸ்டில்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பத்தாவது வாரத்தின் கேப்டனாக இருந்த ரஞ்சித்தின் பரிதாப நிலை:
தர்ஷிகா வீட்டில் இருந்து வெளியேறலாம் என போட்டியாளர்கள் கருத்து:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)