Kanal Kanna Arrested: விசாரணைக்கு நேரில் சென்ற கனல் கண்ணன் அதிரடி கைது; மதபோதகரின் நடனத்தை சர்ச்சையாக பதிவிட்ட வழக்கில் அதிரடி.!
நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரான திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 10, நாகர்கோவில் (Nagarcoil): திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமானவர் கனல் கண்ணன். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், நாகர்கோவிலில் வைத்து கனல் கண்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கு விசாரணைக்கு நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய கனல் கண்ணன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரின் மீது சமூக வலைத்தளத்தில் மதபோதகரின் நடன விடியோவை சர்ச்சைக்குரிய கருத்துடன் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Jawan Prevue: ஷாருக்கானின் அதிரடி ஆக்சனில் தெறிக்கும் திரை; அட்லீயின் ஜவான் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு.! லிங்க் உள்ளே..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!
Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!
Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
Nainar Nagendran: விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல்? பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டு.. திமுக அரசு மீது பாய்ச்சல்.!
Advertisement
Advertisement
Advertisement