Leopard Caught: 4 மாதங்களாக அச்சுறுத்திய சிறுத்தை.. கூண்டில் பிடிபட்ட வீடியோ உள்ளே..!

மகாராஷ்டிராவில் 4 மாதங்களாக பயமுறுத்தி வந்த சிறுத்தை, நேற்றிரவு வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது.

Leopard Caught in Dharashiv (Photo Credit: @milokmatabd X)

மார்ச் 21, தாராஷிவ் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தாராஷிவ் (Dharashiv) மாவட்டத்தில் உள்ள பரண்டா தாலுகாவில் உள்ள கபில்புரி பகுதியில் கிராம மக்களை நான்கு மாதங்களாக பயமுறுத்தி, 20க்கும் மேற்பட்ட விலங்குகளை சிறுத்தை (Leopard) கொன்றது. இந்நிலையில், நேற்று (மார்ச் 20) இரவு 11:30 மணியளவில் வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது. சிறுத்தை பிடிப்பட்டதை அடுத்து, அச்சத்தில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கு முன்பு பலமுறை பிடிக்க முயன்றும் சிறுத்தை தப்பியுள்ளது. இதனையடுத்து, கூண்டில் சிறுத்தை இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Online Relationship: 7 மாதம் சித்தியுடன் காதல்.. உண்மை அறிந்த வாலிபர் விவரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement