Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!
கேரளாவில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
டிசம்பர் 24, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலம், கண்ணூரில் (Kannur) ரயில் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றபோது, திடீரென ரயில் வந்ததால் ஒரு நபர் தண்டவாளத்திற்கு (Train Track) அடியில் படுத்துக்கொண்டார். ரயில் சென்ற பிறகே அவர் எழுந்து சென்றார். இதன் வீடியோ வைரலானதை அடுத்து, இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக ரயில்வே காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள். Bone Donation: முதன்முறை இளைஞர் எலும்புகள் தானம்.. மருத்துவ உலகில் புதிய மைல்கல்..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)