Train Hits Goats: இரண்டு ரயில்கள் மோதி 50 ஆடுகள் பலி..!
தெலுங்கானாவில் 2 ரயில்கள் மோதியதில் சுமார் 50 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 14, விகாராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், விகாராபாத் (Vikarabad) மாவட்டத்தில் உள்ள தரூர் மண்டலம் டிகே தாண்டாவில் நேற்று (ஆகஸ்ட் 13) விவசாயிகள் ஆடு (Goat) மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த காட்டுப்பன்றிகள் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறியடித்து ஓடத்தொடங்கின. அப்போது, பழைய ரயில்வே கேட் அருகே உள்ள மதநாதபூர் மைசம்மா பாலத்தில் அருகே இருவேறு ரயில் தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள் மீது சுமார் 50 ஆடுகள் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement