Delhi Air Pollution: டெல்லியில் உச்சகட்ட மோசத்தில் காற்றுமாசு; மழையினால் லேசான இறக்கம் காண்பித்த பாதிப்பு.!

காற்று மாசு எப்போதும் தலைநகர் டெல்லிக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் பலனில்லை.

Delhi Air Quality (Photo Credit: @ANI X)

நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): கடத்த சில நாட்களாகவே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான காற்றுமாசு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. காற்று மாசு தரப்புள்ளிகள் பட்டியலின்படி, அதனை உபயோகம் செய்ய இயலாத அளவு 400 புள்ளிகளை கடந்து பதிவானது. இந்நிலையில், நேற்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் அதிகமோசத்தில் இருந்து சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆனந்த் விஹாரில் 282 AQI புள்ளிகளும், ஆர்.கே புரத்தில் 220 புள்ளிகளும், பஞ்சாபி பாஹ் பகுதியில் 236 புள்ளிகளும் பதிவாகியுள்ளது. Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement