Myanmar Jammu Kashmir Earthquake: மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!

துருக்கி, சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அடுத்த நிலநடுக்கம் ஏற்பட தயாராக உள்ளது.

Myanmmar Earthquake (Photo Credit: @ANI Twitter / Pixabay)

அக்டோபர் 23, புதுடெல்லி (Socially): இன்று மியான்மர் (Myanmar) நாட்டில் உள்ள உள்ளூர் நேரப்படி காலை 06:29 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Myanmar Earthquake), ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல, நேற்று இரவு 10:56 மணியளவில் ஜம்மு காஷ்மீரில் (Kishtwar, Jammu & Kashmir) உள்ள கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. IND Vs NZ History Created: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்திய அணி; தொடரும் வெற்றி.. குவியும் பாராட்டுக்கள்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement