MS Dhoni New Look: "அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று.." புதிய ஹேர்ஸ்டைலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த தல தோனி..!
தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
ஜூன் 28, புதுடெல்லி (New Delhi): இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர். பல சாதனைகளுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரர். இவர் தற்போது தனது ஹேர்ஸ்டைலில் சிறிய மாற்றங்கள் செய்து சிறியளவில் ட்ரின் செய்த தாடி வைத்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தோனியின் ஆஸ்தான ஹேர்ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim), புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது வெளியாகி பட்டையை கிளப்புகிறது. EBikeGo Launches Muvi 125 5G: முவி 125 5ஜி இ-ஸ்கூட்டர் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
IND Vs SA 2nd Test Day 1: இந்தியா Vs தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டி.. நின்று விளையாடிய வீரர்கள்.. முதல் நாள் ஆட்டம்.!
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Arattai App: இனி உரையாடல்களுக்கு முழு பாதுகாப்பு.. வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.!
Advertisement
Advertisement