National Kickboxing Tournament: தேசிய கிக் பாக்சிங் போட்டி.. தங்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு..!

தேசிய கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Kickboxing Tournament (Photo Credit: @backiya28 X)

மே 28, சென்னை (Sports News): தேசிய கிக் பாக்சிங் போட்டி (National Kickboxing Tournament 2024) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இதில் சென்னை வாலாஜாபேட்டை சேர்ந்த அரசு பள்ளியை சேர்ந்த மாணவி லட்சிகா தங்கம் வென்றார். மேலும் சபரி தங்கமும், சங்கீதா வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலையில் வாலாஜா திரும்பிய பதக்கம் வென்றவர்களுக்கு கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். Auto Driver Stabbed To Death: தாம்பரம் அருகே பயங்கரம்.. ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக வெட்டி கொலை..!