Omni Bus Accident: ஊத்தங்கரையில் ஆம்னி பேருந்து விழுந்து விபத்து.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆம்னி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜூன் 5, கிருஷ்ணகிரி (Krishnagiri): கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த துரிஞ்சிப்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று அதிகாலை பெங்களூர் டூ வேளாங்கண்ணி செல்லும் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Viral Video: பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!\
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
Advertisement
Advertisement
Advertisement