TN Weather Update: தமிழ்நாட்டில் காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
குமரி, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
ஜூலை 08, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், மாநில அளவில் பரவலான இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் நீலகிரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Goat Gives Birth to baby with human Face: மனிதன், நாய் தோற்றத்துடன் குட்டியை ஈன்ற ஆடு; வினோத நிகழ்வால் வியந்துபோன கிராம மக்கள்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement