G20 EdWG Meeting: ஜி20 கல்வி மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு - விழாக்கோலம் பூண்ட சென்னை விமான நிலையம்.!

புதுவையில் நடைபெறும் ஜி20 கல்வி பணிக்குழு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவரை, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அழைத்து வரவேற்கப்பட்டது.

G20 EdWG Meeting: ஜி20 கல்வி மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு - விழாக்கோலம் பூண்ட சென்னை விமான நிலையம்.!
Foreign delegates Arrive Chennai G20 EdWG Meeting (Photo Credit: ANI)

ஜனவரி 30: புதுச்சேரியில் (Pondicherry) ஜி20 நாடுகளின் கல்வி பணிக்குழு (G20 EdWG Meeting) கூட்டமானது நடைபெறுகிறது. இது வரும் 31 ஜனவரி 2023 முதல் 2 பிப்ரவரி 2023 வரை என 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த பலரும் வருகை தருவார்கள் என்பதால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான (Chennai Airport) நிலையம் வாயிலாக ஜி20 கல்வி மாநாட்டில் (G20 Educational Working Group EdWG) கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டவருக்கு, நமது பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Murali Vijay Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முரளி விஜய்.. காரணம் என்ன?.. வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement