Dindigul News: பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. நடத்துனரின் சாமர்த்திய செயல்.!

பேருந்து நடத்துனரின் சாமர்த்திய செயலால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், ஓட்டுநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Dindigul Bus Conductor Death Video (Photo Credit: @ChanakyaaTv X)

மே 24, பழனி (Dindigul News Today): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கியபோது மாரடைப்பை எதிர்கொண்டு உயிரிழந்தார். இதனால் பேருந்து தொடர்ந்து இயங்கிய நிலையில், நடத்துனர் நொடியில் சுதாரித்து வாகனத்தின் பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகளின் உயிர் கைப்பற்றப்பட்டுள்ளது. Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.! 

பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்த சோகம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement