People's Protest Against SIPCOT: சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 21, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் வெம்பூர் செம்மறி ஆடு வளர்ப்போரை பாதிக்கும் வகையில் விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சிப்காட் (SIPCOT) அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று காலை 21.02.2025 வெம்பூர் கந்தசாமி கோவில் அருகில் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு தொடர்புக்கு: 9677517899. New Groom Dies of Electrocution: மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.. பேனர் வைக்கும்போது பரிதாபம்..!
சிப்காட் அமைக்க மக்கள் போராட்டம்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement