Google Doodle: வானில் தோன்றும் அரை நிலா.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..!

பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் நடுவே தோன்றும் அரை நிலாவினை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.

Google Doodle (Photo Credit: google.doodle.com)

ஜனவரி 23, புதுடெல்லி (Technology News): உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் (Google Doodle) போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் நடுவே தோன்றும் அரை நிலாவினை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. அதனுடன் ஒரு ஆன்லைன் விளையாட்டையும் இணைத்துள்ளது. இந்த விளையாட்டின் மூலமாகவே அமாவாசை, பௌர்ணமி எப்படி உருவாகின்றது என்பதனையும் நமக்கு விளக்குகின்றது. Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement