Lava ProWatch: லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்.. எப்போது ரிலீஸ் ஆக போதுன்னு தெரியுமா?.!

லாவா நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் வாட்ச்சை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi): லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சில் ஏஐ (AI) அதாவது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் (Artificial Intelligence Technology) தொடர்பான திறன்கள் இடம்பெறும். மேலும் லாவா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை சுமார் ரூ.4,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) அறிக்கையின்படி, இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி கடந்த ஆண்டு 73.7% அதிகரித்து 53.4 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது. தற்போது லாவாவின் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று சந்தைக்கு வரும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. Indonesia Earthquake: இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. தெறித்து நடுத்தெருவிற்கு ஓடி வந்த மக்கள்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now