Best Smart TV Under 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.. உட்றாதீங்க மக்களே.!
2024 ஆம் ஆண்டின் சிறந்த விலைக் குறைவான ஸ்மார்ட் டிவிக்கள் எவை என்பதைக் காணலாம்.

ஜூலை 19, புதுடெல்லி (New Delhi): சந்தேகத்திற்கு இடமின்றி, டிவி இந்தியர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதியாகும். காலம் மாற மாற, மக்களின் தேவையும் அவர்கள் மனதின் நாட்டமும், மாறி வருவதை நம்மால் காண முடிகிறது. சிறிய டிவிக்களில் பட பார்த்து வந்த மக்கள், LED புரட்சி காரணமாக தற்போது பெரிய திரை கொண்ட டிவிக்களையே பெரிதும் விரும்புகின்றனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த விலைக் குறைவான ஸ்மார்ட் டிவிக்கள் எவை என்பதைக் காணலாம்.
Mi 40 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் டிவி (Mi 40 Inch Full HD TV):
விலை: ரூ.19,999
காட்சி: 40.00-இன்ச்
பரிமாணங்கள்: 892.2mm x 512.8mm
தெளிவுத்திறன் தரநிலை: முழு-எச்டி
OS: ஆண்ட்ராய்டு Baby Born With Tail: வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஒட்ட நறுக்கி அனுப்பிய மருத்துவர்கள்..!
ரியல்மி ஸ்மார்ட் டிவி 43-இன்ச் (Realme Smart TV):
விலை: ரூ.19,999
காட்சி: 43.00-இன்ச்
திரை வகை: LED
தெளிவுத்திறன் தரநிலை: முழு-எச்டி
OS: ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட் டிவி
சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 40-இன்ச் (Xiaomi Smart TV 5A):
விலை: ரூ.19,999
காட்சி: 40.00-இன்ச்
திரை வகை: LED
தெளிவுத்திறன் தரநிலை: முழு-எச்டி
OS: ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட் டிவி
ப்ளூபங்க்ட் 43 இன்ச் சைபர்சவுண்ட் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 43 Inch CyberSound Smart TV):
விலை: ரூ.19,999
காட்சி: 43.00-இன்ச்
தெளிவுத்திறன் தரநிலை: முழு-எச்டி
OS: ஆண்ட்ராய்டு
இன்ஃபினிக்ஸ் 43 இன்ச் X3 டிவி (Infinix 43-Inch X3 LED Smart TV):
விலை: ரூ.19,999
காட்சி: 43.00-இன்ச்
திரை வகை: LED
தெளிவுத்திறன் தரநிலை: முழு-எச்டி
OS: ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட் டிவி
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)