Best Bluetooth Speakers: அசத்தலான 5 சிறந்த புளூடூத் ஸ்பீக்கர் பட்டியல் இதோ.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!
போட், சோனி, ஜேபிஎல் மற்றும் பல ஸ்பீக்கர் பிராண்டுகளின் சிறந்த மலிவான புளூடூத் ஸ்பீக்கர்கள் தற்போது சலுகை விலையில் கிடைக்கிறது.
ஜூலை 03, புதுடெல்லி (New Delhi): இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பொழுதுபோக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் காரணமாக, மக்கள் உலகம் முழுவதும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டு வர விரும்புகிறார்கள். இந்த நேரத்தில், உயர் ஆடியோ தரத்துடன் மலிவான புளூடூத் ஸ்பீக்கரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த பதிவை படிப்பது அவசியம். சிறந்த மற்றும் மலிவான புளூடூத் ஸ்பீக்கர்கள் என்னென்ன, அவற்றின் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.
JBL Flip 4 Wireless Bluetooth Speaker:
டியூயள் கான்ஃபிகரேஷன்
IPX7 வாட்டர் ரெசிஸ்டன்ட்
ஸ்டிரியோ அவுட்புட் மோட்
விலை: ₹6,544
12 மணி நேர பேட்டரி நீட்டிப்பு
Bose sound link micro bluetooth speaker:
IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட்
1A பேட்டரி
6 மணி நேர பேட்டரி நீட்டிப்பு
அல்ட்ரா போர்ட்டபுள்
விலை: ₹ 6,544 - ₹ 7,054 BTS Jin To Appear In Survival Variety Show: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. இப்போது ரியாலிட்டி சோவில் என்ட்ரி..!
Tribit [Upgraded Version StormBox Pro]:
IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட்
ஃபேக்ஸிபுள் ஹெண்டில்
24 மணி நேர ஒலிப்புத் திறன்
ஸ்டிரியோ பேர்ட் இரட்டை ஸ்பீக்கர்
ஃப்லெக்ஸிபுள் ஹெண்டில்,போர்ட்டபுள்
விலை : ₹9,589
Marshall Willen Portable Bluetooth Speaker:
வாட்டர் ரெசிஸ்டண்ட்
1லித்தியம் அயான் பேட்டர்
82 dB நாய்ஸ் ரேஸியோ
10 வாட்ஸ் அவுட்புட் பவர்
13.33cm 2 சப்வூஃபர் டையாமீட்டர்
விலை: ₹9,999
DOSS SoundBox Portable Bluetooth:
12 வாட்ஸ் ஆடியோ பவர்
சென்சிட்டிவ் டச் அண்ட் கண்ட்ரோல்
1 லித்தியம் பலிமர் பேட்டரி
8 கலர் வேரியண்டஸ்
விலை: ₹7,070