Earthquake Hits China: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

சீனாவின் கிங்காய் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Earthquake (Photo Credit: @Inkhabar X)

மார்ச் 07, பெய்ஜிங் (Beijing): சீனாவின் (China) கிங்காய் (Qinghai) பகுதியில் இன்று மாலை 3.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. Air India Deboards Female Passenger: "நீ அடுத்த விமானத்தில் வா மா".. என பயணியை இறக்கி விட்ட ஏர் இந்தியா..!

இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அது ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவாகியிருந்தது. அதனால் இன்றைய நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement