Shower on Roadside: குளிர்ந்த நீரில் நடுரோட்டிலேயே அரைநிர்வாண குளியல்.. அட்ராசிட்டி செய்த பெண்மணி..!

என்னதான் கலாச்சாரம் மாறி, நாகரீகம் வளர்ந்துவிட்டாலும், வளரிளம் குழந்தைகள் முன்பு நாம் சரியாக செயல்பட வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

Nude Bath on San Franciso (Photo Credit: X)

அக்டோபர் 30, சான் பிரான்சிஸ்கோ (World News): அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் பெண்மணி ஒருவர் நடுரோட்டில் குளித்த சம்பவம் நடந்துள்ளது.

வளர்ந்த நகரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில், தீப்பிடித்து விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க தீயணைப்பான்களுக்கான நீர் இணைப்பு சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும். BiggBoss S7 Wild Card Entry: வெளியேறிய ஐவருக்கு ஈடாக, வைல்ட் கார்டில் ஆப்பு வைத்த பிக்பாஸ்; சூடுபிடிக்கப்போகும் போட்டி.! 

இதில், சான் பிரான்சிஸ்கோ நகரில் தீயணைப்பு நீர் இணைப்பில் நீர்க்கசிவு ஏற்பட்ட நிலையில், பெண்மணி ஒருவர் அரை நிர்வாகத்துடன் அங்கு குளித்துக் கொண்டு இருந்தார்.

பொதுவெளியில் எந்த விதமான கூச்சமும் இன்றி பெண்மணி குளித்து கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது காரில் ஏழு வயதுக்கு கீழ் உள்ள தனது குழந்தைகள் இருந்ததாகவும், இது போன்ற காட்சிகளை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாகவும் தனது எக்ஸ் (Twitter) பதிவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement