முக்கிய செய்தி

Bigg Boss Tamil 9: வாட்டர் மெலன் ஸ்டாரை அடிக்க கை ஓங்கிய எப்ஜெ.. பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து தாக்க முயற்சி.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்.!

Sriramkanna Pooranachandiran

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டாவது நாளிலேயே பரபரப்பாகி வருகிறது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அடிக்க எப்ஜெ (Bigg Boss FJ Fight) கை ஓங்கிய பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது.

Dengue Fever: டெங்கு & இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல்.. அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்.. மழைக்கால எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்சா (Influenza) காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். இந்த செய்தித்தொகுப்பில் டெங்குவின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக காணலாம்.

Gold Rate Today: தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு.. ரூ.90,000ஐ நெருங்கியது.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.90,000ஐ நெருங்குகிறது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

NZW Vs SAW: நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா,, மாஸ் காட்டிய தென்னாபிரிக்கா அசத்தல் வெற்றி.. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025..!

Sriramkanna Pooranachandiran

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.

Advertisement

வானிலை: இரவு முழுவதும் கொட்டப்போகும் மழை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

NZW Vs SAW: நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. நின்று விளையாடும் நியூசிலாந்து.. சுவாரஷ்யமாகும் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

Nobel Prize 2025: நோபல் பரிசு 2025; மருத்துவத்துறையில் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான (Nobel Prize 2025 Physiology or Medicine) நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.

Bihar Election 2025: பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு.. 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்.!

Sriramkanna Pooranachandiran

பீகார் மாநில 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Bihar Elections 2025) தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 கட்டங்களாக நவம்பர் 6 & 11 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல், எண்ணிக்கை தேதி உள்ளிட்ட விபரங்களை விரிவாக காணலாம்.

Advertisement

Gold Rate Today: 5 நாட்களில் 2,000 உயர்வு.. புதிய உச்சத்தில் தங்கம்.. ரூ.89,000க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Yamaha Bikes Price Cut: யமஹா பைக்குகளுக்கு ரூ.20,000 விலை குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.!

Sriramkanna Pooranachandiran

யமஹா நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகள் R3 மற்றும் MT-03 விலை ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் 350சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு விலை குறைந்துள்ளது.

நாளைய வானிலை: 8 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கு உஷார்.!

Sriramkanna Pooranachandiran

சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Bigg Boss Tamil Season 9: முதல்நாளே வாட்டர் மெலன் ஸ்டாரால் வெடித்த பஞ்சாயத்து.. வார்த்தை மோதலில் போட்டியாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய முதல்நாளே (Bigg Boss First Day Fight) வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சக போட்டியாளர்களுடன் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பரபரப்பாக தொடங்கியுள்ளது.

Advertisement

Bigg Boss Tamil Season 9: விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் முதல் வாட்டர் மெலன் ஸ்டார் வரை.. களைகட்டும் பிக் பாஸ் சீசன் 9.. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) கோலாகலமாக இன்று (05 அக். 2025) முதல் (Bigg Boss Tamil Grand Launch) தொடங்கியுள்ளது. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Season 9 Contestants Full List) இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Hospital Fire Accident: அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. ICU-வில் 8 பேர் உடல்கருகி பலி.!

Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் (Jaipur Hospital Fire Accident) 8 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today: ரூ.11,000ஐ கடந்தது 1 கிராம் தங்கம்.. தீபாவளிக்குள் தாறுமாறாக உயர்வு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

India Vs Pakistan Women's Cricket: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.. இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. இந்த போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

India Vs Pakistan: பாகிஸ்தான் வெற்றிக்கு 248 ரன்கள் இலக்கு.. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இலங்கையின் கொழும்புவில் நடக்கும் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற 248 ரன்கள் தேவைப்படுகிறது.

Pakistan Skipper Fatima Sana Uses Bug Spray: ஈக்களை சமாளிக்க ஸ்ப்ரே.. இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் போட்டியில் பாக்., ஸ்கிப்பர் பாத்திமா சனா செயல்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீராங்கனை பாத்திமா சனா (Fatima Sana Bug Spray Video) ஸ்ப்ரே உபயோகம் செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ வைரலாகி வருகிறது.

Smriti Mandhana & Pratika Rawal: 14 ஓவர்களுக்குள் முக்கிய 2 விக்கெட்களை இழந்த இந்தியா.. இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 2 விக்கெட்டுகள் பறிபோயின. ஸ்மிருதி மனிதனா, பிரதிகா ராவல் (Smriti Mandhana & Pratika Rawal Wickets) 14 ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர்.

INDW Vs PAKW Cricket: டாஸ் வென்று பாக்., பௌலிங் தேர்வு.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி இன்று இலங்கையில் நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Women's Cricket) போட்டி தொடர்பான கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement
Advertisement