முக்கிய செய்தி

வானிலை: தமிழகத்திற்கு கனமழை அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு வார்னிங்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

டெலிவரி ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி டெலிவரி ஊழியர்கள் ரூ.20,000 மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் காணலாம்.

"120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் தொழிலதிபர் மகள் ரிதன்யா வரதட்சணை கொடுமை (Tiruppur Dowry Case) காரணமாக தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கிய நிலையில், இப்போது அடுத்த சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூரில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

India US Trade: "அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை" - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவு விலை கொடுக்கவும் தயார் எனவும், அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Gold Rate Today: உயர்ந்த தங்கம் & வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Breaking: திருப்பூர் SSI சண்முகவேல் படுகொலை.. குற்றவாளி போலீசாரால் என்கவுண்டர்..!

Sriramkanna Pooranachandiran

குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (Tiruppur SSI Shanmugavel Murder Case Enconter) கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூர்த்தி, தங்கபாண்டி நேற்று கைது செய்யப்பட்டனர். இதனிடையே, எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

ICC Test Batting Rankings: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை.. ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.., கில், பந்த் சரிவு..!

Rabin Kumar

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய டெஸ்ட் பேட்டிங் தரவரிசை (ICC Test Rankings) பட்டியலை வெளியிட்டுள்ளது.

ZIM Vs NZ 2nd Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (ஆகஸ்ட் 07) புலவாயோவில் நடைபெறுகிறது.

Advertisement

Honor Killing: காதல் மனைவி கண்முன்னே வாலிபர் சுட்டுக்கொலை.. கலப்பு திருமணத்தால் நேர்ந்த கொடூரம்..!

Rabin Kumar

பீகாரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர், அவரது மனைவியின் தந்தையால் மருத்துவமனை வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட (Honor Killing) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Avani Avittam 2025: ஆவணி அவிட்டம் 2025 எப்போது? வழிபாடு முறைகள்., நல்லநேரம் குறித்த தகவல் உள்ளே..!

Rabin Kumar

2025 ஆவணி அவிட்டம் (Avani Avittam) தேதி, நல்லநேரம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த தகவல்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

Tamil Amman Movies: ஆன்மீக பக்தர்களுக்கு அம்மன் திரைப்படங்கள்.. இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

Rabin Kumar

ஆன்மீக பக்தர்களுக்காக தமிழில் வெளியான சிறந்த அம்மன் திரைப்படங்கள் (Amman Movies List) குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Agaram Foundation: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, தேவையான ஆவணங்கள் என்னென்ன?, விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.

Advertisement

Tiruvannamalai Girivalam: ஆடி பௌர்ணமி 2025.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!

Rabin Kumar

ஆடி பௌர்ணமியில் (Aadi Pournami 2025) அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருவண்ணாமலை செல்லுங்கள். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு (Tiruvannamalai Girivalam) உகந்த நேரம், முக்கியத்துவம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Tirunelveli News: அக்காவுடன் பழகிய 12 ஆம் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. 10 ஆம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலி சேரன்மாதேவியில் அக்காவுடன் பழகிய 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவன் திட்டம் தீட்டி நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"இனிமே யாருக்காக நான் வாழனும்" - காதலன் இறந்த அதே தேதியில் உயிரை மாய்த்த காதலி.. கன்னியாகுமரியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது காதலன் தற்கொலை செய்துகொண்ட அதே தேதியில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை.. ஆட்டத்தை துவங்கும் வருண பகவான்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை (Weather) குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Advertisement

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை.. "சட்டம் ஒழுங்கு எங்கே?" - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதால் "தமிழ்நாடு கொலைகள் நகரமாக மாறி வருவதாகவும், தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?" என்ற கேள்வியையும் தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ சண்முகவேல் (SSI Shanmugavel Murder)என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Shocking Video: வெள்ளத்தில் காருடன் அடித்துச்செல்லப்பட்ட மக்கள்.. 'மரண ஓலம்'.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காரோடு மக்கள் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ரூ.75,000ஐ கடந்த தங்கம் விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement