முக்கிய செய்தி

Breaking: காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.. ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் (Tiruppur SSI Shanmugavel Murder) குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..!

Rabin Kumar

இந்திய சுதந்திர தினத்தின் 79ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டமும், வரலாறு மற்றும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவமும் குறித்து இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

Rabin Kumar

கேரளாவில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape Case) செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

ஹோட்டல் அறையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (Teenager Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடிகை மிருணாள் தாகூருடன் டேட்டிங்கில் நடிகர் தனுஷ்?.. இணையத்தில் பரவும் பார்ட்டி வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை காதலிப்பதாகவும், இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

காயத்தில் வளர்ப்பு நாய் நக்கியதால் பறிபோன உயிர்.. பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்தின் அடில்பரோவைச் சேர்ந்த ஜூன் பாக்ஸ்டர் என்ற 83 வயது பெண்மணியின் காயத்தில் நாய் நக்கியதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

Aadi Pournami 2025: ஆடி பௌர்ணமி 2025.. செல்வம் பெருக அம்மன் வழிபாடு.. நல்லநேரம், முக்கியத்துவம் இதோ.!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி எப்போது வருகிறது?, நல்ல நேரம், முக்கியத்துவம், அம்மனை வழிபடும் முறை குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Chennai News: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ (Kilpauk Medical College) கல்லூரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி டி.பி.சத்திரத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Uttarkashi Cloudburst: மேக வெடிப்பு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.. 50 பேரின் நிலை என்ன?.!

Sriramkanna Pooranachandiran

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட (Uttarkashi) மேக வெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 50 பேர் மாயமாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Sakkarai Pongal: தித்திக்கும் சுவையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

தித்திக்கும் சுவையில் சர்க்கரை பொங்கல் (Sakkarai Pongal) வீட்டில் செய்வது எப்படி? என இப்பதிவில் காணலாம்.

வானிலை: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Uttarakhand Flood: மேக வெடிப்பு பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. உயிர் பயத்தில் கதறும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியின் (Uttarkashi) கிர் கங்கா பகுதியில் மேக வெடிப்பால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement

கடன் பிரச்சனை.. 3 மகள்களை கழுத்தறுத்து கொன்று தந்தையும் தற்கொலை.. நாமக்கல்லில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீடு கட்டிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனவேதனையில் தனது 3 மகள்களை தலையை வெட்டி படுகொலை (Namakkal Murder) செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Varalakshmi Viratham 2025: வரலட்சுமி விரதம் 2025 எப்போது?.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்க பூஜை, நல்ல நேரம், வழிபாட்டு முறை இதோ.!

Sriramkanna Pooranachandiran

Varalakshmi Viratham 2025: 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , மகாலட்சுமியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Gold Rate Today: மீண்டும் ரூ.75,000 ஐ நெருங்கிய தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.74,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Vivo Y400 5G: விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

விவோ தனது விவோ ஒய்400 5ஜி (Vivo Y400) ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

ZIM Vs NZ: நாதன் ஸ்மித் அவுட்.. சக்காரி ஃபால்க்ஸ் இன்.., ஜிம்பாப்வே-நியூசிலாந்து தொடரில் மாற்றம்..!

Rabin Kumar

ஜிம்பாப்வேவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ZIM Vs NZ Test) காயம் காரணமாக வெளியேறிய நியூசிலாந்து அணி வீரர் நாதன் ஸ்மித்துக்கு பதிலாக சக்காரி ஃபால்க்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Mysore Pak: நாவில் கரையும் மைசூர் பாக்.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!

Rabin Kumar

நாவில் கரையும் சுவையான மைசூர் பாக் (Mysore Pak) வீட்டில் செய்வது எப்படி? என இப்பதிவில் காணலாம்.

ENG Vs IND 5th Test, Day 5: 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. தொடரை சமன் செய்தது இந்தியா..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் (ENG Vs IND Test) மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 2-2 என தொடரை சமன் செய்தது.

Chris Woakes: ஒற்றைக் கையுடன் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்.. வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 10வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸ் ஒற்றைக் கையுடன் களமிறங்கினார்.

Advertisement
Advertisement