முக்கிய செய்தி
வானிலை: இன்று 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த பயங்கரம்.. இந்துத்துவ கும்பல் அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranகர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் மதவெறியால் இந்துத்துவ வலதுசாரி கும்பலை சேர்ந்த சிலர் விஷம் கலந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசம் மாநிலம் அலிகார்க்கில் (Aligarh Wife Killed Husband) மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை வயிற்றில் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
West Nile Virus: கொசுக்கடியால் பரவும் கொடூர வைரஸ்.. மரணத்தை உண்டாக்கும் நோய்.!
Sriramkanna Pooranachandiranநரம்பு மண்டலத்தை தாக்கி முடக்கும் தன்மை கொண்ட வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்பட்டால் 20% நபர்களே உயிர் பிழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instagram Update: இனி இன்ஸ்டாவில் 1000 பாலோவர்ஸ் இருந்தால் மட்டும் தான் இந்த வசதி.. பயனர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranகுறைந்தபட்சம் 1000 பின்தொடர்பாளர்களை கொண்ட நபர்கள் இனி லைவ் வீடியோ பதிவு செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதலனுக்கு ஜூஸில் பூச்சிமருந்து கொடுத்து கொலை.. கேரளாவில் மீண்டும் திடுக்கிடும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகேரளாவில் ஜூஸில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து கள்ளக்காதலனை இளம்பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்திய கணவர்.. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்துவதாகவும் கூறி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
Shibu Soren: முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்.. சோகத்தில் ஜார்கண்ட் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் (Former Jharkhand CM Shibu Soren) உடல்நலக்குறைவால் காலமானார்.
Shocking Video: இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கும்பல்.. அதிர்ச்சியூட்டும் காரணம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் இளம்பெண்ணை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Granite Quarry Collapse: பாறைகள் சரிந்து 6 தொழிலாளர்கள் பலி.. கிரானைட் குவாரியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஆந்திராவில் பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து வேலை செய்துகொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranபொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அலர்ட்..!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Agarbatti Dangers: உயிருக்கு உலை வைக்கும் ஊதுபத்தி.. நிபுணர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranசெயற்கையான முறையில் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் உடல்நலத்திற்கு மிகப்பெரிய கேடுகளை விளைவிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
"பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்" - போலீசாரின் சர்ச்சை போஸ்டர்.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பலாத்காரம் செய்யப்படவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்ளும் நிலையோ ஏற்படும் என குஜராத் காவல்துறையினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Chennai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை பட்டினம்பாக்கத்தில் பிறந்த 6 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் குடித்து தூங்கிய நிலையில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Atlee Thanks to Shah Rukh Khan: ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு தேசிய விருது: அட்லீ கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiran71வது தேசிய திரைப்பட விருதுகள் 2025ல் ஷாருக்கானின் ஜவான் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்குனர் அட்லீ மகிழ்ச்சியில் இருக்கிறார்.
Class 7 Student Suicide: ரூ.2.800 பணத்தை இழந்ததால் விரக்தி.. 7ம் வகுப்பு மாணவர் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் கேமில் பணத்தை இழந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு வரலாறு என்ன? மங்களம் நீடிக்க சுமங்கலி விரதம்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி விரதம் இருப்பது கூடுதல் நன்மையை தரும் என்பது ஐதீகம்.
Thiruvarur Shocker: பிரேக்கப் செய்த காதலி.. பஞ்சாயத்துக்கு வந்தவர்களை பழிதீர்த்த காதலன்.!
Sriramkanna Pooranachandiranதன்னை விட்டுவிலகிச் சென்ற காதலி வீட்டில் காதலன் பிரச்சனை செய்த நிலையில், சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். திருவாரூரில் நடந்த இரட்டைக்கொலை (Thiruvarur Double Murder) அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Gold Rate Today: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. ஆப்பு வைத்த தங்கம் விலை.. மீண்டும் உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate) மீண்டும் உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.