இந்தியா

Three People Dies of Electrocution: சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயர்.. பைக் மீது உரசி 3 பேர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Heart Attack: வீட்டு வாசலில் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்; அரசியல்கட்சி பிரமுகரின் உயிர் நொடியில் பிரிந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் அதிகம் ஏற்படும் மாரடைப்பு மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை தருகின்றன.

Udupi Woman Assaulted: மீன் திருடியதாக தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்; மனிதாபிமானமின்றி அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

மீன் திருடியதாக பெண் ஒருவரின் மீது குற்றச்சாட்டு முன்வைத்து, அவரை சமுதாய ரீதியாக இழிவுபடுத்தி, மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடுமை உடுப்பியில் நடந்துள்ளது.

Trending Video: ஈவுஇரக்கமற்ற மனிதா? தெருநாயை சங்கிலியில் கட்டி சாலையில் இழுத்து வந்த நபர்; வார்த்தையால் வெளுத்து வாங்கிய பெண்.!

Sriramkanna Pooranachandiran

காலங்கள் மாறினாலும் மக்களின் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய, எங்கோ ஒரு துயர நிகழ்வு கண்முன் நடக்கத்தான் செய்கிறது. தனிநபராக திருந்தாவிடில், எத்தனை சட்டங்கள் வந்தாலும் மக்களின் மாற்றம் முன்னேற்றத்தை கொடுக்காது.

Advertisement

Leopard Caught: 4 மாதங்களாக அச்சுறுத்திய சிறுத்தை.. கூண்டில் பிடிபட்ட வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 4 மாதங்களாக பயமுறுத்தி வந்த சிறுத்தை, நேற்றிரவு வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது.

Online Relationship: 7 மாதம் சித்தியுடன் காதல்.. உண்மை அறிந்த வாலிபர் விவரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மேற்கு வங்கத்தில் 7 மாதங்களாக ஆன்லைனில் டேட்டிங் செய்து கொண்டிருந்த பெண், தனது தந்தையின் இரண்டாவது மனைவி என அறிந்த பிறகு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mobile Phone Explosion: பைக் ஓட்டும்போது பாக்கெட்டில் செல்போன் வெடித்து விபரீதம்; 19 வயது வாலிபர் படுகாயம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 19 வயது வாலிபர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ​​பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து படுகாயம் ஏற்பட்டது.

Engineering Student Attacked: மோசமான மதிப்பீட்டை வழங்கிய பொறியியல் மாணவர்.. 4 பேர் கொடூர தாக்குதல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் கூகுளில் பதிவிட்ட 1 நட்சத்திர மதிப்பாய்வை நீக்க சொல்லி பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Self-Surgery: யூடியூப் பார்த்து தனக்குத்தானே வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சை; வீரியம் குறைந்ததும் ஐயோ., அம்மா கதறல்.. மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தனக்குத்தானே யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுராவில் நடந்துள்ளது. கேட்கவே பதறவைக்கும் செயலை அரங்கேற்றிய இளைஞர், ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும் கதறி இருக்கிறார்.

ஒன்றரை வயது சிறுவனின் ஆணுறுப்பை அறுத்த கொடுமை; அதிர்ச்சி சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த சண்டையை மனதில் வைத்து, பெண் ஒருவர் குழந்தையின் ஆணுறுப்பை துண்டித்ததாக புகார் எழுந்துள்ளது.

Yuzvendra Chahal Divorce Case: விவாகரத்து வழக்கு விசாரணை.. குடும்ப நீதிமன்றத்திற்கு வந்த சாஹல்.., வீடியோ உள்ளே..!

Rabin Kumar

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார்.

Nagpur Violence: நாக்பூர் கலவரம்; முக்கிய புள்ளி கைது.. நடந்தது என்ன..?

Rabin Kumar

நாக்பூரில் நடந்த கலவரத்தில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

கணவரை கள்ளக்காதலனுடன் கொன்று, உடலை 18 துண்டாக வெட்டிய மனைவி.. சிமெண்ட் ஊற்றி சமாதி கட்டிய பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்தபோதிலும், கள்ளக்காதல் காரணமாக மனைவி கணவனை கொலை செய்து சிமெண்ட் சமாதி கட்டிய அதிர்ச்சி சம்பவம் மீரட்டில் நடந்துள்ளது.

Wife Killed by Husband: நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; 20 நிமிடங்களாக பரிதவித்த உயிர்.. அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரிந்து, பின் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதியில், மனைவி கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோமே என எண்ணி காவல் நிலையத்தில் கணவர் சரண் அடைந்தார்.

Reels Addiction: முத்திப்போன ரீல்ஸ் மோகம்; ரத்தம் தெறிக்க.. நடுரோட்டில் ரீல்ஸ் வீடியோ..!

Rabin Kumar

கர்நாடகாவில் ரீல்ஸ் வீடியோவுக்காக நடுரோட்டில் கொலை செய்வது போல நடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PM Narendra Modi: வரலாறு படைத்த இளையராஜா; பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு, பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

சிம்பொனியை நிகழ்த்திவிட்டு வந்த இளையராஜா, இன்று பிரதமருடன் நேரில் டெல்லியில் சந்தித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் பிரதமர் இளையராஜாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Advertisement

PM Narendra Modi: "உங்களை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது" - பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

சுனிதாவின் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.

திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு; சாதனை படைத்த 86 வயது மூதாட்டி..!

Rabin Kumar

உலக பொதுமறையான திருக்குறளை, 86 வயதான மூதாட்டி மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Students Fight Video: பேருந்து மீது கற்களை வீசி, மாணவர்கள் தாக்குதல்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் பேருந்து மீது கற்களை வீசி, மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Video: இடுப்பில் சரக்கு, நடையில் மிடுக்கு.. போதையில் மேலாடையின்றி பள்ளி வளாகத்தில் வாக்குவாதம்..!

Sriramkanna Pooranachandiran

மகள் பயின்று வரும் பள்ளிக்கு போதையுடன் சென்று தகராறு செய்த தந்தையின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement