IPL Auction 2025 Live

Tomato Price: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

தக்காளி விலை கடந்த சில வாரங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Tomato Price Today (Photo Credit: ANI)

மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): தக்காளி விலை உயர்வை (Tomato prices rise) கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடைகள், பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. 20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா - உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால் இன்று வரத்து குறைந்து 375 டன் அளவே வந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிலோ 140 ரூபாய்க்கு சென்றுள்ளது. தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகையால் ஏற்பட்ட அதிக தட்டுப்பாடு காரணமாக, வட மாநிலங்களில் கிலோ 230 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.