Poondu Chutney Recipe: ஆரோக்கியமான பூண்டு சட்னி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

சத்தான பூண்டு சட்னி காரசாரமான சுவையில் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Poondu Chutney (Photo Credit: YouTube)

நவம்பர் 25, சென்னை (Kitchen Tips): பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசையைத் தான் சாப்பிட்டு வருகின்றனர். இதற்கு நம் வீடுகளில் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவோம். இதற்கு பதிலாக, ஒரு முறை செய்தால் 3 நாளைக்கு வைத்து சாப்பிட அருமையான ஒரு சட்னி உண்டு. அதுவும் சற்று காரசாரமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இது சூப்பராக இருக்கும். அப்படிபட்ட டேஸ்டியான பூண்டு சட்னி (Poondu Chutney) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Pasipayaru Gravy Recipe: புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 15

பூண்டு - 30 பல்

தக்காளி - 3

புளி - சிறிதளவு

கல் உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தாளிக்க தேவையானவை:

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

உளுந்து - கால் தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை: