Whiten Your Teeth at Home: பளபளப்பான பற்கள் வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்...!

பற்கள் வெண்மையாக இருக்க நாம் செய்ய வேண்டியவைகள் என்ன என்பதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Teeth whitening (Photo Credit: @RingmerDental X)

ஜனவரி 12, சென்னை (Chennai): நம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவிற்கு நாம் பற்களுக்கும் கொடுக்க வேண்டும். ஏனெனில் நாம் பேசும்பொழுதும் சிரிக்கும் பொழுதும் நமக்கான பொலிவை கொடுப்பது பற்கள் தான். அப்படிப்பட்ட பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவோம். ஆனால் சில சமயங்களில் பற்களில் மஞ்சள் நிறம் அதிகமாகிவிடும். இதற்குக் காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம், தேனீர், ஒயின் குடிக்கும் பழக்கம், இவையெல்லாம் தான். இந்த மஞ்சள் நிறத்தினை வீட்டிலேயே எவ்வாறு நீக்கி, வெண்மையான பற்களை பெறலாம் என்பதனை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். Child Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 20 ஆண்டுகள் சிறை தண்டணை..!

தேங்காய் எண்ணெய்: தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன் தரும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் கொப்பளித்துத் துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்னெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.

ஆப்பிள் சிடர் வினீகர்: நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடர் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்களில் தேயிக்கவேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை பெறும். Nethili Karuvadu Kuzhambu: மனமனக்கும் நெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி?.. கருவாடின் நன்மைகள் என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

எலுமிச்சை தோள்: பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் சிறப்பானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேயித்து அதை கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்க