Kathirikai Varuval Recipe: செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் வறுவல் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Chettinad Style Kathirikai Varuval (Photo Credit: YouTube)

டிசம்பர் 09, சென்னை (Kitchen Tips): காரைக்குடி செட்டிநாடு சமையல் அதன் தனித்துவமான சுவை காரணமாக உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். செட்டிநாடு உணவு வகைகள் அனைத்துமே முற்றிலும் வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். அந்தவகையில், செட்டிநாடு ஸ்டைலில் கத்திரிக்காய் வறுவல் (Brinjal Recipes) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். காரசாரமான மசாலாக்கள் நிறைந்த இந்த வருவல், சாதம் மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் - 8

கடுகு - அரை தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 கரண்டி

மஞ்சள் தூள் - கால் கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு. Vazhakkai Varuval Recipe: வாழைக்காய் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

மசாலா பொடிக்கு தேவையானவை:

தேங்காய் - கால் கப்

கடலைப் பருப்பு - 3 கரண்டி

எள் - 2 கரண்டி

தனியா - 1 கரண்டி

வேர்க்கடலை - 1 கரண்டி

மிளகு - அரை கரண்டி

சீரகம் - அரை கரண்டி

காய்ந்த மிளகாய் - 7

புளி - சிறிதளவு

செய்முறை: