Chicken Egg Poriyal Recipe: சிக்கன், முட்டை வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

சுவையாக சிக்கன் முட்டை பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Chicken Egg Poriyal (Photo Credit: YouTube)

நவம்பர் 21, சென்னை (Kitchen Tips): நாம் தினமும் முட்டையை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையை நாம் நமது உணவில் பலவாறு சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது முட்டை பொரியலை தான். ஆனால், முட்டைப் பொரியலை இன்னும் சுவையாக சமைத்து சாப்பிட விரும்பினால், இதனுடன் புரோட்டீன் அதிகம் நிறைந்த சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சிக்கன் முட்டை பொரியல் (Chicken Egg Poriyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Idli Maavu Kara Bonda Recipe: இட்லி மாவு வைத்து சுடச்சுட கார போண்டா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

குடைமிளகாய் - கால் கப்

பச்சை மிளகாய் - 2

முட்டை - 2

சிக்கன் - 100 கிராம்

மிளகுத் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif