Mango Pickle Recipe: கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

அனைவருக்கும் பிடித்த கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாயை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kalyana Veetu Manga Oorugai (Photo Credit: YouTube)

நவம்பர் 28, சென்னை (Kitchen Tips): மாங்காய் ஊறுகாய் பலவிதமாக செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய், அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய், விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் ஊறுகாய்களை செய்யலாம். கல்யாண வீடுகளில் செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் உடனடியாக செய்யப்படுவது ஆகும். இதனை செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும். கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் சாம்பார் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுக்கு செம்ம டேஸ்ட்டாக இருக்கும். கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் (Kalyana Veetu Manga Oorugai) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். Pudina Pongal Recipe: சத்தான புதினா வெண்பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 2

வர மிளகாய் - 30 கிராம்

கடுகு - 2 கரண்டி

வெந்தயம் - ஒன்றரை கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் - 1 கரண்டி

பொடித்த வெல்லம் - 1 கரண்டி

நல்லெண்ணெய் - அரை கப்

கடுகு - ஒரு கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

கல் உப்பு - 2 கரண்டி

செய்முறை: