Meal Maker White Kurma Recipe: மீல் மேக்கர் வைத்து சுவையாக வெள்ளை குருமா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ஆக மீல்மேக்கர் வெள்ளை குருமா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Meal Maker White Kurma (Photo Credit: YouTube)

டிசம்பர் 02, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சைடிஷ் செய்வதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக வெள்ளை குருமா செய்யலாம். அதுவும் மீல்மேக்கர் வைத்து சுவையான ருசியான வெள்ளை குருமா செய்து சாப்பிடலாம். இந்த மீல்மேக்கர் வெள்ளை குருமா (Meal Maker White Kurma) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Ulli Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் உள்ளி தீயல் ரெசிபி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

குருமா செய்ய தேவையானவை:

மீல் மேக்கர் - 1 கப்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பட்டை - 1 துண்டு

கல்பாசி - சிறு துண்டு

பிரியாணி இலை - 1

வெங்காயம் - 1

புதினா - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை:

தேங்காய் - கால் கப்

முந்திரி - 6

பச்சை மிளகாய் - 4

கிராம்பு - 2

இஞ்சி - 1 இன்ச்

பட்டை - 1 துண்டு

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

கசகசா, சோம்பு - தலா 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 7

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif