Pasipayaru Gravy Recipe: புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

சப்பாத்திக்கு ஏற்ற பாசிப்பயறு கிரேவி சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Pasipayaru Gravy (Photo Credit: YouTube)

நவம்பர் 23, சென்னை (Kitchen Tips): நாம் சாப்பிடும் அனைத்து வகையான பயறுகளிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. பாசிப்பயறு (Mung Bean) அல்லது பச்சைப்பயறு எனக் கூறப்படும் பயறில் அதிகமான புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பயறை நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் போது உடல் வலுப்பெறும். மேலும், இந்த பாசிப்பயறை வைத்து சுவையான கிரேவி செய்து சாப்பிட்டால் அதனை சப்பாத்தி, தோசை, சூடான சாதம் என எல்லா விதமான உணவுக்கும் செம்ம ருசியாக இருக்கும். இந்த பாசிப்பயறு கிரேவி (Pasipayaru Gravy) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Poosani Sambar Recipe: முருகனுக்கு பிடித்த பூசணி சாம்பார் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு - 1 கப்

வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் - முக்கால் தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

பிரியாணி இலை - 1

பூண்டு - 5 பல்

குழம்பு மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: