Poosani Sambar Recipe: முருகனுக்கு பிடித்த பூசணி சாம்பார் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

முருகனுக்கு பிடித்தமான பூசணி சாம்பார் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Poosani Sambar (Photo Credit: YouTube)

நவம்பர் 22, சென்னை (Kitchen Tips): இதுவரை பூசணியைக் (Pumpkin) கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா? பூசணிக்காய் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் பலரும் இதைக் கொண்டு சாம்பார் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முருகனுக்கு பிடித்தமான பூசணி சாம்பார் (Poosani Sambar) ருசியாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Chicken Egg Poriyal Recipe: சிக்கன், முட்டை வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - அரை கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

பூசணிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி

புளிச்சாறு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: