Pudalangai Bajji Recipe: சுவையான புடலங்காய் பஜ்ஜி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

புடலங்காய் வைத்து சுவையான பஜ்ஜி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Pudalangai Bajji (Photo Credit: YouTube)

நவம்பர் 15, சென்னை (Kitchen Tips): பொதுவாக மழை காலங்களில் மாலை நேரத்தில் பஜ்ஜி சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். எப்போதும் போல வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றில் பஜ்ஜி செய்து சாப்பிடுவதை விட, சற்று வித்தியாசமாக நீர் சத்துமிக்க காய்கறிகளில் ஒன்றான புடலங்காய் (Snake Gourd) வைத்து சுவையான புடலங்காய் பஜ்ஜி (Pudalangai Bajji) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 2

கடலை மாவு - ஒன்றரை கப்

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Lemon Rice Recipe: எலுமிச்சை சாதம் இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க.. ரெசிபி டிப்ஸ் இதோ..!

கலவை செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1 துண்டு

உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif