கள்ளக்காதலியுடன் கணவனை கையும் களவுமாக பிடித்த பெண்.. திருட்டு முழியுடன் முட்டுக்கொடுத்த ஐடி ஊழியர்.!
ஹோட்டலில் அறையெடுத்து தங்கி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 27, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சிவா. இவரின் மனைவி தீப்தி. இவரும் ஐடி நிறுவன ஊழியர் ஆவார். தம்பதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, 3 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். இதனிடையே, சிவா எதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிக்கடி வெளியே செல்வது, மனைவியிடம் இருந்து விலகி இருப்பது என இருந்துள்ளார். பால்கனியில் கம்பிக்குள் நுழைந்து விளையாட்டு.. 6 வயது சிறுவனுக்கு 6வது மாடியில் காத்திருந்த எமன்.. கண்ணீர் சோகம்.!
என்ன சிவா இதெல்லாம்?
இதனால் கணவரின் செயல்பாடுகளை கண்காணித்தவர், சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கச் சென்றவரை பின்தொடர்ந்து கையும் களவுமாக பிடித்தார். விசாரணையில், சுஷிமா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தைத்தொடர்ந்து சிவா அவருடன் சேர்ந்து வாழ்த் தொடங்கிய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், சுஷ்மா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் வயப்பட்டவர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டுள்ளார். மனைவியிடம் சிக்கிக்கொண்ட சிவா திருட்டு முழியுடன் பயத்தின் உச்சத்தில் காணப்பட்டார்.