Vidaamuyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி பட ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!

லைகா ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் 16 ஜனவரி 2025 இன்று மாலை வெளியாகிறது.

Vidaamuyarchi Trailer Teaser (Photo Credit: @LycaProductions X)

ஜனவரி 16, சென்னை (Cinema News): மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார் (Ajith Kumar), அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). லைகா ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ரூ.250 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கும் திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் தாமதமானதால் காரணமாக படத்தின் வெயியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இன்று மாலை 06:40 மணியளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. Bigg Boss Tamil Season 8: கலங்கிய ஜாக்குலின்.. ரூ.2 இலட்சம் பணத்தை கைப்பற்றினாரா பவித்ரா? திக்., திக்., நொடிகள்..! 

விடாமுயற்சி ட்ரைலர் தொடர்பான அறிவிப்பு:

விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் அறிவிப்பை வெளியிட்ட லைகா ப்ரொடெக்சன்ஸ்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now