Viral Video: மாணவர்களை தாக்கிய விடுதி வார்டன்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!
உத்தர பிரதேசத்தில் கல்லூரி விடுதியில் வார்டன் மாணவர்களை தாக்கிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
மே 30, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் (Meerut) உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் கே.பி. விடுதியில் டி.கே. சவுகான் என்பவர் விடுதி வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர், இரவு நேர சோதனையின் போது விடுதியில் உள்ள மாணவர்களை குச்சியால் அடித்து, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. தரையில் தண்ணீர் சிந்தியதாலும், மாணவர்கள் அறைகளில் மாறிக் காணப்பட்டதாலும் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, 24 மணிநேரத்திற்குள் வார்டனை நீக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தாயுடன் தகாத உறவு.. நண்பரை கொன்று உடலை வயலில் அடக்கம் செய்த வாலிபர்..!
வீடியோ இதோ:
Tags
Today News in Tamil
Today News Tamil
Today News Live
Tamil Breaking News
Tamil News Today
Breaking News Tamil
Today News Now
Latest Tamil News
Tamil Latest News
Today News
Live News Tamil
News Today
News
Live News
Current Tamil News
Google Tamil News
Today Tamil News Live
Tamil News Update
Recent News Tamil
Today Headlines in Tamil
செய்தி
இன்றைய செய்திகள்
India News Today
India News Tamil
India
இந்தியா
இந்தியா செய்திகள்
Uttar Pradesh News
Uttar Pradesh News Today
Uttar Pradesh
Meerut
Viral Video
Trending Video
Hostel Warden Attacks Students
KP Hostel
உத்தரப் பிரதேசம்
மீரட்
வைரல் வீடியோ
ட்ரெண்டிங் வீடியோ
விடுதி வார்டன்
கேபி விடுதி
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement