Viral Video: ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்; சிபிஆர் அளித்து உயிரை காப்பாற்றிய பெண் காவலர்.. வீடியோ வைரல்..!

டெல்லியில் ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த பெண் பயணிக்கு, சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

CPR Treatment For Woman (Photo Credit: @news24tvchannel X)

பிப்ரவரி 19, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் (Anand Vihar Railway Station), பெண் பயணி ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே, அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து, பயணியின் உயிரைக் காப்பாற்றினார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் பெண் காவலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement