Road Accident: பைக் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
ஆந்திர பிரதேசத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் குடிபோதையில், எதிரே வந்த பைக் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஜூன் 02, நந்தியால் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், நந்தியால் (Nandyal) மாவட்டத்தில் உள்ள நந்திகோட்கூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்பேரில், ஒரு டிப்பர் லாரி ஓட்டுநர் மதுபோதையில், எதிரே வந்த பைக் மீது மோதினார். இதில், பைக்கில் வந்த எல்லா கவுர் மற்றும் ரெஹ்மான் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த உடனே, அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை.. காதலி மற்றும் கணவர் கைது..!
வீடியோ இதோ:
Tags
Today News in Tamil
Today News Tamil
Today News Live
Tamil Breaking News
Tamil News Today
Breaking News Tamil
Today News Now
Latest Tamil News
Tamil Latest News
Today News
Live News Tamil
News Today
News
Live News
Current Tamil News
Google Tamil News
Today Tamil News Live
Tamil News Update
Recent News Tamil
Today Headlines in Tamil
செய்தி
இன்றைய செய்திகள்
India News Today
India News Tamil
India
இந்தியா
இந்தியா செய்திகள்
Andhra Pradesh News
Andhra Pradesh News Today
Andhra Pradesh
Nandyal
Road Accident
Road Accident News
Accident
Lorry Bike Accident
CCTV Footage
Viral Video
Trending Video
ஆந்திரப் பிரதேசம்
நந்தியால்
சாலை விபத்து
விபத்து
லாரி பைக் விபத்து
சிசிடிவி காட்சிகள்
வைரல் வீடியோ
ட்ரெண்டிங் வீடியோ
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement