Trending Video: கள்ளக்காதலி வீட்டில் டூயட்.. கட்டி வைத்து வெளுத்த அக்கம்பக்கம்.!

கள்ளக்காதலனுடன் சிக்கிய திருமணமான பெண்ணை மக்கள் நடுரோட்டில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Visual From Video (Photo Credit : @TeluguScribe X)

ஜூன் 01, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி மாவட்டம், சுல்தானாபாத்தைச் சேர்ந்தவர் மௌனிகா. இவருக்கு திருமணமான நிலையில், பூபல் பள்ளியை சேர்ந்த இளைஞருடன் சமூகவலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையேயான பழக்கமானது கள்ளக்காதலாக மலரவே, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மௌனிகாவின் வீட்டில் மூன்று நாட்களாக இளைஞர் தங்கியிருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் பெண்ணையும், இளைஞரையும் நடுரோட்டில் கட்டி வைத்து வெளுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. என்ன சாம்பார் செஞ்சிருக்க? - கணவன் கேட்ட கேள்வியால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!

நடுரோட்டில் கட்டி வைத்த பொதுமக்கள் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement