Trending Video: திருமணம் முடிந்த காதலியை காண வந்த முன்னாள் காதலன்.. கட்டிவைத்து சம்பவத்தை அரங்கேற்றிய உறவினர்கள்.!
திருமணம் முடிந்த முன்னாள் காதலியை காண வந்த காதலனின் முகத்தின் உறவினர்கள் அனைவரும் கரியை பூசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூன் 10, உத்திரபிரதேசம் (Uttar pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அவரது முன்னாள் காதலன் பெண்மணியை காண அவரது வீட்டிற்கு வந்ததாக தெரியவருகிறது. இதனை கண்ட உறவினர்கள் அவரை அடித்து வெளுத்து ஊருக்கு நடுவே கட்டி வைத்து விசாரித்துள்ளனர். மேலும் திருஷ்டி பொட்டு வைப்பதாகவும் கூறி அனைவரும் சேர்ந்து அவரது முகம் முழுவதும் கரியை பூசினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ChatGPT Down: சாட்ஜிபிடி இல்லாமல் வாழ்க்கை இப்படித்தான் செல்லுமா? பயனர்கள் குமுறல்.!
கட்டிவைத்து கரியை பூசிய வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)