Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!

கோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.

Assam Earthquake on 22-Dec-2024 (Photo Credit: @NCS_Earthquake X)

டிசம்பர் 23, கோல்பாரா (Assam News): இந்திய மாநிலங்களில் சமீபகாலமாக மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாம் மாநிலத்தில் உள்ள கோல்புரா பகுதியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மாலை 05:44 மணியளவில், கோல்புரா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் (Assam Earthquake Today), பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது. இந்த தகவலை இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. Post Office Recruitment: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. போஸ்ட் ஆபிசில் 32,850 வேலைவாய்ப்புகள்.. முழு விபரம் இதோ.! 

அசாமில் ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)