Bulldozer Formula: சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; குற்றவாளிகளின் இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
பாலியல் குற்றவாளிகளுக்கு புல்டோசர் பார்முலா கொண்டு பதில் அளித்து வரும் மத்திய பிரதேசத்தில், மீண்டும் அதே செயல்முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10, தமோஹ் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமோஹ் (Damoh, Madhya Pradesh), ராணீஹ் (Raneh) பகுதியை சேர்ந்த சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டாக (Gang Raped) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான கௌஷல் கிஷோர் சவுபெய், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனால் அவரின் இல்லம் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)