Dogs Attacked Child: சிறுவனை துரத்தி விரட்டிக்கடித்த நாய்கள்.. பகீர் சி.சி.டி.வி காட்சிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!

வீட்டின் வாசலில் இருந்த சிறுவனை தெருநாய்கள் திடீரென ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Street Dogs Attacked Child Boy (Photo Credit: Twitter)

ஏப்ரல் 13, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் (Nagpur, Maharashtra), வாதோடா அன்மோல் நகர் பகுதியில் சிறுவன் வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் சிறுவனை (Child byte by Street Dogs) பார்த்து குறைக்கவே, அவன் அங்கிருந்து செல்ல முயற்சித்தான். ஆனால், சிறுவனை விடாத தெருநாய்கள், அவனை கடித்து குதற தொடங்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெண்மணி ஒருவர், நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். முதற்கட்ட தகவலின்பேரில் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. Construction Issue: தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிவிட்ட பணியாளர்கள்.. அல்டரா லெவல் டெக்னீக்கில் செஞ்சி கட்டுமான தொழிலாளர்கள்.!

 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now