Mumbai Drowning in the Sea: இந்தியாவில் கடலில் விரைவில் மூளுகிறது மும்பை மாநகரம்.. ஐ.நா பொதுச்செயலாளர் பரபரப்பு எச்சரிக்கை.!

உலகளவில் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்கள் விரைவில் கடல் அன்னையின் பிடியில் சிக்கி நெருக்கடியில் செல்லவுள்ளது. இந்தியாவில் மும்பை நகரும் இவ்வாறான ஆபத்துகளை சந்திக்கவுள்ளது என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Flood Water Indonesia (Photo Credit: news.un.org)

பிப்ரவரி 15: ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations Organization) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டூரேஸ் (António Guterres) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "உயரும் கடல் மட்டமானது (Sea Level) எதிர்காலத்தினை மூழ்கடிக்க காத்துகொண்டு உள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் நகரங்கள் விரைவில் கடலில் மூழ்கவுள்ளது. லாகோஸ், பாங்காக் (Bangkok), மும்பை (Mumbai), ஷாங்காய் (Shanghai), நியூயார்க் (NewYork), சான் டியாகோ (San Diago) மற்றும் லண்டன் (London) உட்பட பல நகரங்கள் கடல் மட்ட உயர்வால் பெரும் பிரச்சனையை சந்திக்கவுள்ளன. கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் 1900 ஆண்டுக்கு பின் கடல் மட்டம் அதிவேகத்தில் உயருகிறது. வெப்ப உயர்வு நிலை வங்கதேசம், சீனா, இந்தியா, நெதர்லாந்து (West Bengal, China, India, Netherlands) நாடுகளை ஆபத்தில் சிக்க வைக்கும். கடல்நீர் மட்ட உயர்வால் 90 கோடி மக்கள் பாதிக்கப்படவுள்ளார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. West Bengal Youngster Killed: வடமாநில இளைஞரை திருடன் என நினைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. மொழி புரியாமல் 6 தமிழ் இளைஞர்கள் ஆணவத்தில் வெறிச்செயல்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now