MK Stalin Pongal Wishes: தமிழர் திருநாள் & பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்; தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.!

உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Pongal 2025 Celebration (Photo Credit: @MKStalin X)

ஜனவரி 14, கொளத்தூர் (Chennai News):  உலகத்தமிழர்கள் கொணடும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை 2025 களைகட்டி இருக்கிறது. இதனை முன்னிட்டு பலரும் தங்களின் வீடுகளில் தைப்பொங்கல் தினமான இன்று சூரிய பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இன்று பொங்கல் வைக்க மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை நல்ல நேரமாகவும் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!" என தெரிவித்துள்ளார். Pongal Wishes 2025 Tamil: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!

பொங்கல் பண்டிகை & தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement