Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்... சோகத்தில் ரசிகர்கள்..!

கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர வீரர்களின் பட்டியலில், உலகளவில் கவனிக்கப்படும் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் ஆரோன் பின்ச், தனது டி20 போட்டித்தொடர்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

Aaron Finch, Australian Cricketer (Photo Credit: ICCcricket.com)

பிப்ரவரி 07: ஆஸ்திரேலிய (Australian Cricketer) டி20 அணி கேப்டன் ஆரோன் பின்ச் (Aaron Finch), தனது ICC டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு (Retirement) பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை ICC டி20 போட்டியில் வெற்றிக்கோப்பையை பெற வைத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராவார். இவர் 76 ஆடவர் டி20 போட்டிகள் (ICC T20 Matches), 55 ஒருநாள் கிரிக்கெட் தொடர் (ODI Matches) போன்றவற்றை வழிநடத்தி இருக்கிறார். தனது வாழ்நாட்களில் 5 டெஸ்ட் (Test), 146 ஓ.டி.ஐ., 103 டி20 போட்டிகளில் மொத்தமாக விளையாடி இஇருக்கிறார். ஜனவரி 2011ல் இங்கிலாந்துக்கு (England) எதிரான ஆட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய ஆரோன் பின்ச் டி20, ஓ.டி.ஐ போட்டிகளில் விளையாடி 8,804 ரன்களை குவித்துள்ளார். Chennai Airport Gold Smuggling: ரூ.56.94 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஆசாமி அதிரடி கைது.. பழைய டெக்னீக்கால் சிக்கிக்கொண்ட குருவி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement