K Aashiq Half Century: கே ஆஷிக் அரைசதம் விளாசல்.. சேப்பாக் அணிக்கு அதிரடி துவக்கம்..!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி வீரர் கே ஆஷிக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
ஜூன் 09, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரில், 6வது லீக் போட்டியில் இன்று (ஜூன் 09) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (CSG Vs NRK, Match 6) அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க வீரரான கே ஆஷிக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட்டானார். சேப்பாக் அணி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது. CSG Vs NRK Toss Update: நெல்லை டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சேப்பாக்கின் வெற்றி பயணம் தொடருமா..?
கே ஆஷிக் அரைசதம் அடித்து அசத்தல்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)