Nitish Kumar Reddy: கோபத்தில் ஹெல்மெட்டை எறிந்த நிதீஷ் குமார் ரெட்டி.. வீடியோ வைரல்..!

நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் கோபமாக தனது ஹெல்மெட்டைப் படிக்கட்டுகளில் வீசினார்.

Nitish Kumar Reddy: கோபத்தில் ஹெல்மெட்டை எறிந்த நிதீஷ் குமார் ரெட்டி.. வீடியோ வைரல்..!
Nitish Kumar Reddy (Photo Credit: @Rasigan_022 X)

மார்ச் 28, ஐதராபாத் (Sports News): 2025 ஐபிஎல் தொடரில், நேற்று (மார்ச் 27) நடைபெற்ற 7வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (SRH Vs LSG) அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே, அபிஷேக் சர்மா 6 மற்றும் இஷான் கிஷான் 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி (All-Rounder Nitish Kumar Reddy), 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் தனது பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பினார். ஆனால், பெரிய ஷாட்களை அடிக்க முயற்சிக்கும்போது அவுட் ஆனார். ரவி பிஷ்னோய் வீசிய 15வது ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் ஆனார். நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆனபோது, பெவிலியனில், கோபத்தில் தனது ஹெல்மெட்டை வீசினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  SRH Vs LSG Highlights: முதல் வெற்றியை உறுதி செய்த லக்னோ.. திணறிப்போன ஹைதராபாத்.! அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Tags

Today News Live News Tamil Today News in Tamil News Today News Live News இன்றைய செய்திகள் Abhishek Sharma Ishan Kishan Shardul Thakur Shardul Thakur IPL 2025 Abhishek Sharma IPL 2025 Ishan Kishan IPL 2025 Sunrisers Vs Super Giants Rajiv Gandhi International Stadium Hyderabad IPL IPL 2025 Cricket TATA IPL 2025 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் Indian Premier League Indian Premier League 2025 TATA Indian Premier League IPL 2025 IPL 2025 Matches IPL 2025 Schedule List IPL 2025 News Tamil Sports Sports News Sports News Tamil Cricket News Cricket Tamil Latest Cricket News in Tamil Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Today Match Update Today Cricket Live Score BCCI கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு விளையாட்டு செய்திகள் ஐபிஎல் டாடா ஐபிஎல் 2025 ஐபிஎல் போட்டிகள் Today News Tamil Latest Cricket News Today Cricket News Tamil IPL Start Date 2025 IPL 2025 Date and Time What is the First Match of IPL 2025 IPL 2025 அட்டவணை IPL 2025 Tamil IPL 2025 News IPL News Tamil Cricket Tamil News Today Latest Cricket News Tamil Today Cricket News in Tamil Cricket News Tamil Today Cricket News in Tamil Today IPL Tamil IPL 2025 Today Match Tamil Tamil Latest Cricket News Where to Watch IPL 2025 Live இந்தியன் பிரீமியர் லீக் இந்தியன் பிரீமியர் லீக் 2025 Where to Watch LSG Vs SRH Live Lucknow Super Giants Sunrisers Hyderabad SRH LSG LSG Vs SRH SRH Vs LSG SRH Vs LSG IPL 2025 LSG Vs SRH Cricket IPL 2025 Match 7 LSG Vs SRH IPL 2025 LSG Vs SRH Squad LSG Vs SRH Match Venue SRH Vs LSG Cricket லக்னோ Vs ஹைதராபாத் Lucknow Vs Hyderabad Match Today Hyderabad Vs Lucknow Match Today LSG Squad 2025 SRH Squad 2025 Sunrisers Vs Super Giants IPL 2025 LSG Vs SRH 2025 LSG Vs SRH Toss Update Lucknow Super Giants Vs Sunrisers Hyderabad 2025 Lucknow Super Giants Vs Sunrisers Hyderabad Timeline Live Breaking News Headlines Lucknow Super Giants Vs Sunrisers Hyderabad Venue Pad Cummins Pad Cummins IPL 2025 Rishabh Pant Rishabh Pant 2025 SRH Vs LSG Toss Update Sunrisers Vs Super Giants Toss Update LSG Vs SRH Highlights LSG Vs SRH Highlights IPL 2025 SRH Vs LSG Highlights SRH Vs LSG Highlights IPL 2025 Lucknow Super Giants Vs Sunrisers Hyderabad Highlights SRH vs LSG IPL 2025 Nitish Kumar Reddy Nitish Kumar Reddy Throws Helmet in Anger
Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement